Thottarayaswamy நீங்கள் செற்றிங்குக்குள் சென்று modarate comments ஐ yes என கொடுத்து விடுங்கள். அப்போது உங்கள் மின்னஞ்சல் விலசத்தையும் கொடுத்து விடுங்கள். அதன்பின் யாராவது உங்கள் பதிவிற்கு பின்னூட்டமிட்டால் அது உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து நீங்கள் அனுமதித்தால் மட்டுமே உங்கள் பதிவில் காட்டப்படும். இவ்வாறு செய்தபின் தமிழ்மணம் அறிவிப்புக்கு சென்று மட்டறுத்ததை பின்னூட்டமாக அங்கு அறிவித்துவிடுங்கள், அவ்வளவுதான்.
நெருப்புநரியில் பிரச்சனை எனின் உங்கள் CSS நிரலை பார்த்துதான் பிழை என்னவென்று சொல்ல முடியும்.
5 comments:
நெருப்பு நரியில் (2) தெரிவதில் சிக்கல் உள்ளது போல் தெரிகிறது. பாருங்கள்
ஊரோடி பகீ
மறுமொழிய மட்டறுத்துப்போட்டு தமிழ்மணத்துக்கு அறிவியிங்கோ.
உங்க குறுங்கவிதை எல்லாம் அருமை.
Thottarayaswamy நீங்கள் செற்றிங்குக்குள் சென்று modarate comments ஐ yes என கொடுத்து விடுங்கள். அப்போது உங்கள் மின்னஞ்சல் விலசத்தையும் கொடுத்து விடுங்கள். அதன்பின் யாராவது உங்கள் பதிவிற்கு பின்னூட்டமிட்டால் அது உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து நீங்கள் அனுமதித்தால் மட்டுமே உங்கள் பதிவில் காட்டப்படும். இவ்வாறு செய்தபின் தமிழ்மணம் அறிவிப்புக்கு சென்று மட்டறுத்ததை பின்னூட்டமாக அங்கு அறிவித்துவிடுங்கள், அவ்வளவுதான்.
நெருப்புநரியில் பிரச்சனை எனின் உங்கள் CSS நிரலை பார்த்துதான் பிழை என்னவென்று சொல்ல முடியும்.
thank you.. பகீ
Post a Comment