December 15, 2006

சுவடு


கால்கள்
நான்கிருந்தும்

பயணம்
ஒன்றானதால்

சுவடு
இரண்டானது..
காதலில்!

1 comment:

labdab said...

அழகிய கவிதை நண்பரே