January 30, 2007

ஒர் தேவதை


நிலவொளியில்
எப்போதெல்லாம்
உன்னை என்னி
வெளிர்கிறேனோ

அப்போதெல்லாம்
எனக்கு பின்னால்
சிறகைவிரித்த
ஒர் தேவதை
கண்ணீர் வடிக்கின்றாள்.

1 comment:

Sadish said...

எழுத்துப் பிழை.
ஓர் தேவதை = ஒரு தேவதை. (ஓர் என்பது உயிர் எழுத்தில் தொடங்கும் வார்த்தைகளுக்கு முன்னால் வரும்)

என்னி = எண்ணி.

சதீஷ்