January 24, 2007

அபாய அறிவிப்பு !


காதல் புயலில்
மாட்டிக்கொண்டது
மனசு காற்றாலை!

அபாய
அறிவிப்பையும் மீறி
கொடுத்துக்கொண்டிருந்த்து
ஆசை மின்சாரத்தை!

2 comments:

ரவி said...

உங்க பதிவின் டிசைன் சூப்பர்...!!!

THOTTARAYASWAMY.A said...

thank you ravi..