January 3, 2007

தெரிந்த தெரியாதவைகள்



நீ விரும்புவது
என் கவிதைகளை
என்று எனக்கு
தெரியும்..

உனக்கு தெரியுமா?
நான் விரும்புவது
உன்னை என்று..!

1 comment:

கோழை said...

இதை எங்கோ வாசித்ததாய் ஞாபகம்.....